பணம் வைத்து சூதாடிய 20 நபர்கள் கைது

Admin
Read Time52 Second

திண்டுக்கல்  : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில்  இன்று (29.05.2020) சட்ட விரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவல் படி காவல் நிலைய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 20 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து பணம் ரூபாய் 38,830/-பறிமுதல் செய்யப்பட்டது.

 

திண்டுக்கலில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.கிருஷ்ணன்

1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம்

153 தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார். தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம். சென்னை மத்திய குற்றப்பிரிவில் கூடுதல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami