உணவின்றி தவித்து வருபவர்களுக்கு தேடிச் சென்று உணவு அளித்து வரும் சிவகங்கை மாவட்ட போலீசார்

Admin
1 0
Read Time45 Second

சிவகங்கை : தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருவதால் சிவகங்கையில் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் தவித்து வருபவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித் நாதன் ராஜகோபால் இ.கா.ப அவர்கள் உத்தரவு படி நகர் காவல் ஆய்வாளர் திரு.மோகன் அவர்கள் மதிய உணவு ஏற்பாடு செய்து உணவின்றி தவித்து வருபவர்களுக்கு வழங்கி வருகின்றார்கள்.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.கணேஷ் பாபு
சிவகங்கை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சாலையில் கிடந்த தங்க நகையை நேர்மையாக காவல் நிலையில் ஒப்படைத்த கல்லூரி மாணவருக்கு பாராட்டு.

121 மதுரை : எல்லையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சமயநல்லூர் ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த லோகேஷ் ராஜ் (21) என்பவர் கீழே கண்டெடுக்கப்பட்ட 3 பவுன் தங்க […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami