பல்வேறு குற்ற சம்பவங்களில் சிறப்பாக செயல்பட்ட வேலூர் மாவட்ட காவல்துறையினர்

Admin
0 0
Read Time2 Minute, 13 Second

வேலூர் : காட்பாடி மற்றும் அதன் சுற்றுபகுதியில் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தில் அவர்கள் கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (22), விருதம்பட்டு பகுதி முல்லை நகரை சேர்ந்த மகேஷ் (21), விருதம்பட்டு பகுதியை சேர்ந்த அஜய் அரவிந்த (20) என்பது தெரிய வந்தது.

வேலூர் மாவட்டம் மதுவிலக்கு காவல் பிரிவு ஆய்வாளர் திருமதி. செந்தில்குமாரி அவர்கள் மற்றும் அவரது தலைமையிலான மதுவிலக்கு தனிப்படையினர் வேலூர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிச்சமந்தை மலைப்பகுதியில் உள்ள கட்டியபட்டு கிராமதில் இன்று(22.05.2020) நடத்திய மதுவிலக்கு வேட்டையில் சுமார் 800 லிட்டர் சாராய ஊரல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

குடியாத்தம் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் திருமதி.லட்சுமி அவர்கள் மற்றும் அவரது தலைமையிலான மதுவிலக்கு தனிப்படையினர் இன்று(22.05.2020) பேர்ணாம்பட்டு காவல் நிலையத்திற்கு காளிசேரி கிராமத்தில் நடத்திய மதுவிலக்கு வேட்டையில் காளிசேரி கிராமம் பார்கள்மேடுவைச் சேர்ந்த கமல் @ கபில்(38) S/O ஜெகநாதன் என்பவரிடமிருந்து 35லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரியலூர் ஆயுதப் படையில் பயிற்சி காவலர்களுக்கு பயிற்சி துவங்கியது

151 அரியலூர்: அரியலூர் ஆயுதப்படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பயிற்சி காவலர்களில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami