184
Read Time42 Second
பெரம்பலூர் :பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆயுதப்படையில் புதியதோர் காவலர் நல உணவகத்தை இன்று (20.05.2020) திறந்து வைத்தார். அப்போது மதுவிலக்கு அமலாக்க தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜாராம், மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ரவி ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி சங்கீதா மற்றும் காவலர்கள் உடன் இருந்தார்கள்.