வேதாரண்யம் பகுதியில் சூதாட்டம் நடத்திய 4 பேர் கைது கார் பைக் மற்றும் பணம் பறிமுதல்!

Admin
Read Time1 Minute, 51 Second

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவின் சூதாட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ‌.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் உத்தரவின்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேதாரண்யம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சபியுல்லா அவர்களின் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் மற்றும் மற்றும் போலீசார் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் பகுதியில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கும்பலை மடக்கிப் பிடித்தனர். அதில் செம்போடையை சேர்ந்த அன்பழகன் (42) புஷ்ப வனத்தை சேர்ந்த பாரதிதாசன்(40) விழுந்தமாவடியைச் சேர்ந்த சரவணன்(40) காமேஸ்வரை சேர்ந்த ராஜராஜசோழன்(36) ஆகிய 4 பேரை சூதாடிய குற்றத்திற்காக கைது செய்தனர் மேலும் 2 நபர் தப்பி ஓடிவிட்டனர். இதில் அவர்கள் பயன்படுத்திய ஒரு கார், 2 பைக், ரூ.7,150/-பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோன்ற சூதாட்ட செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறினார்கள்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நண்பரை கத்தியால் குத்திய 6 பேரை கைது செய்துள்ள கோவை ராமநாதபுரம் காவல் துறையினர்

111 கோவை: கோவை மாநகர ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மது போதையில் தன் நண்பரை கத்தியால் குத்திய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

5 0 அதிக வட்டி வசூல் செய்தாலோ அல்லது கடன் பெற்ற நபரை துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை, காவல்துறையினர் எச்சரிக்கை மதுரை :...
13 0 போதை கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து அதிரடி காட்டும் இராமநாதபுரம் காவல்துறையினர் ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இருந்து கடந்த...
8 0 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது. திருப்பூர் : திருப்பூர் மாநகர அவிநாசி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(28) இவரை...
17 0 யானைக்கு ஐந்தறிவாம் ! மனிதனுக்கு ? - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...
6 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...
9 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...
7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...
10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...
9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...
3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...
8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...
13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...
7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...
7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்? எந்த மாவட்டம்? தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...
6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami