காவலர் குடும்பத்தினர்களுக்கு தூய்மை உபகரணங்கள் வழங்கிய காவல் ஆணையர்

Admin
Read Time1 Minute, 2 Second
சென்னை :  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன் இ.கா.ப ( 18.05.2020) மாலை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்புக்கு சென்று காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர்களுக்கு திரவ சுத்திகரிப்பான் (Hand Sanitizer) சோப்பு , முககவசம் மற்றும் கபசூர குடிநீர் அடங்கிய தொகுப்பை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் எச்.எம்.ஜெயராம், இ.கா.ப , வடக்கு மண்டல இணை ஆணையாளர் கபில்குமார் , சி.சரத்கர், இ.கா.ப , இணை ஆணையாளர் ஏ.ஜி.பாபு இ.கா.ப , பூக்கடை துணை ஆணையாளர் எஸ்.ராஜேந்திரன் இ.கா.ப, வடசென்னை வடக்கு மாவட்ட துணை ஆணையாளர் எஸ்.விமலா ஆகியோர் பங்கேற்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை
0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புலம்பெயர்ந்த உத்தரபிரதேச தொழிலாளர்கள் 210 பேர் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு 

102 நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 210 பேர் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து சிறப்பு […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

7 0 #policenewsplus #TNPolice #police #policeofficer #policeforlife
2 0 Say NO to Tobacco #notobacco #notobaccoday #notobacco🚭
11 0 கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் சென்னை : சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையில் பணிபுரியும் 1...
12 0 தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம் தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார்....
17 0 சிறு வியாபாரிகள் 75 பேருக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கிய போலீசார் தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...
7 0 பணம் வைத்து சூதாடிய 20 நபர்கள் கைது திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்...
20 0 உளவுத்துறை IG சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றுடன் ஒய்வு சென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை...
27 0 #tnpolice #dgp
37 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...
5 0 Happy Ramadan #tnpolice #policenewsplus #ramadan
30 0
4 0
7 0
15 0
8 0

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami