புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Admin
Read Time2 Minute, 2 Second

இராமநாதபுரம்:  இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேலாயி என்ற கூலி தொழிலாளி தன் மகளுடன் வசித்து வருகின்றார். இவருக்கு வாய்பகுதியில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இவரது பெண் அருகில் உள்ள கடையில் வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுவிட்டது. இதனால் வேலையிழந்த பெண் தன் தாயின் மருத்துவ செலவிற்கும்¸ சாப்பாட்டிற்கும் பணமில்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வருண்குமார்¸ இ.கா.ப அவர்கள் இராமநாதபுரம் உட்கோட்ட காவல்நிலைய தனிப்பிரிவு உதவி ஆய்வாளருக்கு புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ உதவிகளை செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து வேலாயியை இராமநாதபுரம் அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.

மேலும் அவருக்கு முதற்கட்ட பரிசோதனை அங்கு முடிக்கப்பட்டு பின்னர் புற்று நோய் எந்த அளவில் பரவி உள்ளது என்பதை ஸ்கேன் செய்து அறிய மதுரைக்கு அழைத்து செல்லப்பட உள்ளார். இவை அனைத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வேண்டுகோளின் படி கட்டணமில்லாமல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

2 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மனிதநேயமிக்க மதுரை பி3 தெப்பகுளம் சார்பு ஆய்வாளர்

103 மதுரை: மதுரை பி3 தெப்பகுளம் சார்புஆய்வாளர் திரு. சிவராமகிருஷணன் அவர்கள் ஊரடங்கின் போது நிறைமாத கர்பிணியை உரியநேரத்தில் மருத்துவமனையில் தனது சொந்தசெலவில் சேர்த்து தாயையும் சேயையும் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

5 0 அதிக வட்டி வசூல் செய்தாலோ அல்லது கடன் பெற்ற நபரை துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை, காவல்துறையினர் எச்சரிக்கை மதுரை :...
11 0 போதை கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து அதிரடி காட்டும் இராமநாதபுரம் காவல்துறையினர் ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இருந்து கடந்த...
7 0 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது. திருப்பூர் : திருப்பூர் மாநகர அவிநாசி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(28) இவரை...
17 0 யானைக்கு ஐந்தறிவாம் ! மனிதனுக்கு ? - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...
6 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...
9 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...
7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...
10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...
9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...
3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...
8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...
13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...
7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...
7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்? எந்த மாவட்டம்? தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...
6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami