தவறவிட்ட தங்கச் செயினை உரிய நேரத்தில் ஒப்படைத்த கங்கைகொண்டான் காவல்துறையினர்

Admin
Read Time2 Minute, 1 Second

திருநெல்வேலி : திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெரோம் பெர்னால்டு என்பவருக்கு இன்று கல்யாணம் நடைபெற இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று சென்று கொண்டிருந்தார். கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் வாகனத்தை பதிவு செய்யும் போது தனது தங்க செயினை தவறவிட்டுள்ளார்.

தவறவிட்ட செயினை கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் பணிபுரியும் காவல்துறையினர் எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்பு செய்துங்கநல்லூர் அருகே சென்றதும் செயினை காணவில்லை என அறிந்த ஜெரோம் பெர்னால்டு, கங்கைகொண்டான் சோதனைச் சாவடிக்கு திரும்பி சென்று காவலர்களிடம் செயினை காணவில்லை எனக் கூறினார்.

பின்பு அவரை கங்கைகொண்டான் காவல் நிலையம் வரவழைத்து காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொண்டு தங்க செயினை கல்யாண மாப்பிள்ளையிடம் ஒப்படைத்தனர். இதன் மூலம் சுப நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். காவலர்களின் இத்தகைய செயலை ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு மற்றும் கங்கைகொண்டான் ஆய்வாளர் திருமதி. சோபா ஜென்சி வெகுவாக பாராட்டினர்.

 

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலையாளிகளை கண்டுபிடிக்க உதவியாக இருந்த போலீசாரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டி சான்றிதழ்

75 ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே கடந்த பிப்ரவரி மாதம் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 3 சவரன் நகையை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

5 0 அதிக வட்டி வசூல் செய்தாலோ அல்லது கடன் பெற்ற நபரை துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை, காவல்துறையினர் எச்சரிக்கை மதுரை :...
13 0 போதை கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து அதிரடி காட்டும் இராமநாதபுரம் காவல்துறையினர் ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இருந்து கடந்த...
8 0 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது. திருப்பூர் : திருப்பூர் மாநகர அவிநாசி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(28) இவரை...
17 0 யானைக்கு ஐந்தறிவாம் ! மனிதனுக்கு ? - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...
6 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...
9 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...
7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...
10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...
9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...
3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...
8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...
13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...
7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...
7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்? எந்த மாவட்டம்? தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...
6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami