“காவல் துறையினர் நாம் எல்லோருக்கும் எல்லைச்சாமி” காவல் துறையினரிடம் ஆட்டோகிராப் வாங்கிய சூரி

Admin
Read Time2 Minute, 19 Second

சென்னை:  கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே திரையுலகில் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்துகொண்டு, தங்களுடைய சமூக வலைதளம் மூலம் கரோனா விழிப்புணர்வு செய்து வந்தார்கள். இதில் கொஞ்சம் வித்தியாசமாக முதல் ஊரடங்கில் தொடர்ந்து 14 நாட்கள் தன் குழந்தைகளுடன் வீடியோ செய்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார் சூரி.அதனைத் தொடர்ந்து பல்வேறு வகையில் உதவிகளும் செய்துவந்தார். தற்போது கரோனா ஊரடங்கிலும் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வரும் காவல்துறையினருக்கு நன்றி கூறும் விதமாக திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு இன்று (மே 12) காலை வருகை தந்திருந்தார். அங்கு பணியிலிருந்த வாங்கினார்.

பின்பு அங்குள்ள அனைவரிடமும் தங்களுடைய உயிரைக் கூட பொருட்படுத்தாமல் பணிபுரிவது தொடர்பாகப் பாராட்டிப் பேசினார். “கரோனா வைரஸ் பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், நமது உயிரைப் பாதுகாக்கும் விதிமுறைகளைத் தினந்தோறும் கூறி மக்களைக் காப்பதில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் காவல் துறையினர்.

தங்களது உயிரையும் பெரிதென்று எண்ணாமல், இரவு பகல் பாராமல், 24 மணி நேரமும் நமது உயிர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழி நடத்திய அவர்களுக்குக் கோடி நன்றிகள். எங்கள் ஊரில் அய்யனார் சாமி தான் எல்லைச்சாமி. அதுபோல் தற்போது காவல் துறையினர் நம் எல்லோருக்கும் எல்லைச்சாமி போல் இருந்து நம்மைக் காத்து வருகின்றனர்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரபல ரவுடி வெட்டி படுகொலை, திண்டுக்கல் காவல்துறையினர் விசாரணை

120 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் தாலுகா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

7 0 #policenewsplus #TNPolice #police #policeofficer #policeforlife
2 0 Say NO to Tobacco #notobacco #notobaccoday #notobacco🚭
11 0 கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் சென்னை : சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையில் பணிபுரியும் 1...
12 0 தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம் தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார்....
17 0 சிறு வியாபாரிகள் 75 பேருக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கிய போலீசார் தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...
7 0 பணம் வைத்து சூதாடிய 20 நபர்கள் கைது திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்...
20 0 உளவுத்துறை IG சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றுடன் ஒய்வு சென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை...
27 0 #tnpolice #dgp
37 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...
5 0 Happy Ramadan #tnpolice #policenewsplus #ramadan
30 0
4 0
7 0
15 0
8 0

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami