259
Read Time37 Second
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின் பேரில் சிவகங்கை உட்கோட்ட சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள் உதவியுடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி கலந்த மருந்து தெளிக்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்