243
Read Time51 Second
மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் ஆலோசனைப்படி அவனியாபுரம் காவல்துறையினர் சார்பாக வில்லாபுரம் புதுநகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த 70 ஏழை குடும்பங்களுக்கு காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு கார்த்திக் IPS., அவர்கள் ஏழை குடும்பங்களின் இல்லங்களுக்குச் சென்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


T.C.குமரன் T.N.ஹரிஹரன்