177
Read Time53 Second
விழுப்புரம் : விழுப்புரம் Bank of India- ஊழியர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் கலந்து கொண்டு கோனூர், வெண்மணி ஆத்தூர் கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளி (ம) ஏழை எளியோர்களுக்கும், கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர்களுக்கும் (இருளர்) அத்தியாவசிய பொருட்களான அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்