பல பெண்களிடம் மோசடி செய்த காதல் மன்னன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Admin
0 0
Read Time1 Minute, 11 Second

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 01.05.2020. நாகர்கோவில் ,கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி @சுஜி@டெமோ. இவர் மீது கோட்டார் காவல் நிலையத்தில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகளை உருவாக்கி பெண்களிடம் நட்பு ஏற்படுத்தி அவர்களின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவேன் என மிரட்டி பணம் பறித்த வழக்குகள் உள்ளன.

இவர் மீது பல வழக்குகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இதை தொடர்ந்து இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. N.ஸ்ரீநாத் IPS அவர்கள் மாவட்ட ஆட்சியர் திரு.பிரசாந்த் வடநெரே IAS அவர்களுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி காசி@டெமோவை கோட்டார் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருநெல்வேலியில் 3591 வாகனங்கள் பறிமுதல்

168 திருநெல்வேலி : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami