சிவகங்கை மாவட்ட காவலர்களுக்கு கொரானா பரிசோதனை

Admin
0 0
Read Time55 Second

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்கள் கொரோனா பாதுகாப்பு பணியில் உள்ள அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரும் கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவின் பேரில் ஆயுதப் படையில் உள்ள காவலர்களுக்கு துணை கண்காணிப்பாளர் திரு. செல்வின், ஆய்வாளர் திரு. சீமான் அவர்கள் உதவியுடன் மருத்துவக்குழுவினர் கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் பணிபுரியும் காவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்  

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரானா பரிசோதனை சோதனைசாவடியில் வடக்கு மண்டல IG ஆய்வு

216 விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் அனிச்சன்குப்பம் சோதனைச்சாவடியில் மருத்துவ குழுவினர் காவல்துறையினருடன் இணைந்து பரிசோதனை கருவிகளின் மூலம் கொரோனா சோதனை செய்ததை வடக்கு மண்டல காவல்துறைத் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami