70 நலிவடைந்த ஏழை குடும்பங்களுக்கு காவல் துணை ஆணையர் அவர்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினார்.

Admin
1 0
Read Time54 Second
மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் ஆலோசனைப்படி இன்று 29.04.2020-ம் தேதி  அவனியாபுரம் காவல்துறையினர் சார்பாக வில்லாபுரம் புதுநகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த 70 ஏழை குடும்பங்களுக்கு காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு கார்த்திக் IPS., அவர்கள் ஏழை குடும்பங்களின் இல்லங்களுக்குச் சென்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார்.    
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

250 ஏழை எளிய மக்களுக்கு உதவிய மதுரை சரக காவல் அதிகாரிகள்

111 மதுரை : மதுரை மாவட்டம் பேரையூர் DSP திரு. மதியழகன் அவர்கள் மற்றும் T. கல்லுப்பட்டி காவல் ஆய்வாளர் திரு. துரைபாண்டியன் ஆகியோரின் சீரிய முயற்சியில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami