185
Read Time48 Second
கோவை : கோயம்புத்தூர் காவல்துறை ஆணையாளர் திரு.சுமித் சரண்,IPS கோவை நகர காவல்துறையில் பணியாற்றும் அனைத்து காவல்துறையினருக்கும் பாதுகாப்பு கண் கண்ணாடிகள், துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி மாத்திரைகள், கப சுர குடிநீர் தூள், உலர் பழ பாக்கெட்டுகள், கையுறைகள் ஆகியவற்றை விநியோகித்தார். காவலர்கள் நலனில் அக்கறை கொண்டு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய ஆணையரை காவலர்கள் நன்றி கூறி பெற்று சென்றனர்.
கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்