சிவகங்கையில் டிரோன் கேமிரா மூலம் DSP கண்காணிப்பு

Admin

சிவகங்கை : 144 ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் சரியாக கடை பிடிக்கிறார்களா? என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால். இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி, சிவகங்கை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் மதகுபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ரஞ்சித் அவர்கள் மதகுபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளை ஆளில்லா விமானம் மூலம் பார்வையிட்டு கண்காணித்து வருகின்றனர்.

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி

இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சாலை விபத்தில் காயமடைந்த பெண்ணை மீட்ட அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்

208 மதுரை: வில்லாபுரம் அருகில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்த பெண்ணை ரோந்து பணியில் இன்று காலை ஈடுபட்டு இருந்த அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452