கும்மிடிப்பூண்டி டிஸ்பி தலைமையில் பொன்னேரி கும்மிடிபூண்டி செய்தியாளர் கள் ஒளிப்பதிவாளர்களுக்கு நிவாரண உதவி

Admin
0 0
Read Time55 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலத்தில் பொன்னேரி கும்மிடிபூண்டி செய்தியாளர் ஒளிப்பதிவாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி தொகுப்புகளை டி எஸ் பி ரமேஷ் சமூக இடைவெளி கடைபிடிக்கப் பட்டு வழங்கினார் அருகில் . கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் குமார் ஆய்வாளர் சக்திவேல் உதவி ஆய்வாளர் சந்திர சேகர் மற்றும் காவலர்கள் கலந்துக்கொண்டனர்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர்களுக்கு வைட்டமின் மாத்திரைகளை வழங்கிய காவல் ஆணையர்

371 மதுரை : மதுரை மாநகரில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநகர்களுக்கு வழங்கும்படி மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் வைத்து காவல் ஆணையர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami