சாயல்குடி அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம், போலீசார் விசாரணை

Admin
1 0
Read Time54 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வடக்கு மூக்கையூர் கிராம உப்பள தரவை பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் பூப்பாண்டியன் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
100 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை தல்லாகுளம் சார்பில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு

205 மதுரை : மதுரை மாநகர தல்லாகுளம் காவல் ஆய்வாளர் திரு. மலைச்சாமி அவர்கள் பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami