197
Read Time45 Second
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய உட்பட பகுதிகளில் 144ஊராடங்கு மற்றும் கொரணா விழிப்புணர்வு உத்தரவை மீறி சுற்றி திரிந்த 13 பேர் மீது காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் குழு பல்வேறு இடங்களில் நடைபெற்ற ரோந்து பணியில் தடைமீறியதின் காரணமாக வழக்கு பதிவு செய்யபட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா