சிலம்பம் ஆடி கொரோனாவை விரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கூடல் காவல்துறையினர்.

Admin
0 0
Read Time59 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரியநாயகிபுரம் பகுதியில் உதவி ஆய்வாளர் திரு செல்வராஜ் அவர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு சிவதானு ஆகியோர் காலையில் அத்தியாவசிய பொருள் வாங்க வரும் பொதுமக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சிலம்பாட்ட குழுவினர்கள் மூலம் கொரோனாவை மக்கள் எவ்வாறு எதிர்த்து போராடி வெல்ல வேண்டும் என்பது குறித்தும் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வீட்டில் தனித்திருந்து கொரோனாவை விரட்ட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக கடும் சட்ட நடவடிக்கைகள்

227 நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami