ஏழை மக்களுக்கு உதவ “ஒரு காவலர் ஒரு குடும்பம்” என்ற திட்டத்தின் மூலம் தத்தெடுத்த மதுரை மாநகர காவல் துறையினர்

Admin
Read Time1 Minute, 32 Second
மதுரை : மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் என, யாரும் உணவு பொருட்களுக்கு சிரமப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு உதவ ‘ ஒரு காவலர் ஒரு குடும்பம்’ என்ற தத்தெடுப்பு திட்டத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப அவர்கள் தொடங்கிவைத்தார். இன்று 23.04.2020- ம் தேதி ஜெய்ஹிந்துபுரம் சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் அனைவரும் இணைந்து தன்னார்வலர்கள் உதவியுடன் 75 ஏழை குடும்பங்களை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை ஜெய்ஹிந்துபுரம் காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் அனைவருக்கும் வழங்கினார். மதுரை மாநகரில் உள்ள 22 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் இத்திட்டம் அடுத்தடுத்து விரிவுப்படுத்தப்பட்டு உதவி வருகின்றனர்.      
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
   
0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை மாநகர காவல்துறையினரின் புதிய செயலி

97 அத்தியாவசிய தேவையில்லாமல் சுற்றித்திரியும் வாகனங்களை கண்டுபிடிக்க மதுரை மாநகர காவல்துறையினரின் புதிய செயலி.  

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

7 0 #policenewsplus #TNPolice #police #policeofficer #policeforlife
2 0 Say NO to Tobacco #notobacco #notobaccoday #notobacco🚭
11 0 கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் சென்னை : சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையில் பணிபுரியும் 1...
12 0 தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம் தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார்....
17 0 சிறு வியாபாரிகள் 75 பேருக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கிய போலீசார் தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...
7 0 பணம் வைத்து சூதாடிய 20 நபர்கள் கைது திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்...
20 0 உளவுத்துறை IG சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றுடன் ஒய்வு சென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை...
27 0 #tnpolice #dgp
37 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...
5 0 Happy Ramadan #tnpolice #policenewsplus #ramadan
30 0
4 0
7 0
15 0
8 0

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami