169
Read Time36 Second
நீலகிரி : நீலகிரி மாவட்ட காவல்துறையில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கும் காவல் துறை சார்பாக முகக் கவசம் Hand Gloves அனைத்தும் வழங்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் அனைத்து சோதனை சாவடிகளிலும் அனைத்து Containment Area களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை ஆளிநர்களுக்கு Hand Sanitizer, Soap Oil முதலில் என வழங்கப்பட்டு வருகிறது.