மூன்றாம் பாலினத்தவர்கள் நலனில் அக்கறை கொண்ட விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர்

Admin

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ஜெயக்குமார் Msc.,(Agri) அவர்கள் விழுப்புரம் பகுதியில் வசிக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் காய்கறிகளை கொடுத்து சமூக இடைவெளியை பின்பற்றவும் முக கவசங்கள் அணிந்து கொண்டு செல்லவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

செவிலியர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய திருவள்ளூர் காவல்துறையினர்

105 திருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452