விழுப்புரத்தில் 900 லிட்டர் சாராய ஊரல்களை அழித்த காவல்துறையினர்

Admin

விழுப்புரம் : விழுப்புரம்  மாவட்ட  வீரபாண்டி கிராம மலை பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் திருமதி. ரேணுகாதேவி தலைமையில் காவலர்கள் அன்பழகன்,மாறன்,CIU குமரன் அனைவரும் சாராய ரெய்டு செய்ததில் இன்று 21/04/2020 மதியம் 13.00 மணிக்கு மூன்று நீல நிற பேரல்களில் ஒவ்வொரு பேரல்களில் தலா 200லிட்டர் வீதம் மொத்தம் 900 லிட்டர் ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. தலைமறைவு எதிரியான 1.குரு த/பெ வேட்டைகார ஏழுமலை, சக்கர விநாயகர் கோவில் தெரு, வீரபாண்டி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தூத்துக்குடி 144 தடை உத்தரவை மீறிய 96 பேர் மீது வழக்குப்பதிவு

285 தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 21.04.2020 அன்று 144 தடை உத்தரவை மீறிய 96 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452