FoP மற்றும் தன்னார்வ ஊழியர்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய திண்டிவனம் DSP

Admin
2 0
Read Time55 Second

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்களின் வழிகாட்டலின்படி திண்டிவனம் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் காவலர் நண்பர் குழு (Fop), மற்றும் தன்னார்வ ஊழியர்களுக்கு திண்டிவனம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.கனகேஸ்வரி அவர்கள் அரிசி மற்றும் காய்கறிகளைப் கொடுத்து ஊக்கப்படுத்தி பாதுகாப்பாக பணிபுரிய ஆலோசனை வழங்கினார்.  

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இரத்ததானம் வழங்கி, சமூக இடைவெளியுடன் கூடிய புகைப்படம் எடுத்துக்கொண்ட காவல்துறையினர்

161 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் தலைமையில், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami