வாகன தணிக்கையில் ஈடுபட்ட கடலூர் மாவட்ட SP ஸ்ரீ அபிநவ்,IPS

Admin

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கொரொண Red Alert -ல் இருப்பதால் 144 தடை உத்தரவு தளர்வு கிடையாது. அத்தியாவசிய தேவைக்காக வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். தேவையில்லாமல் சுற்றி வருபவர் மீது காவல் கண்காணிப்பாளர் திரு.M.ஸ்ரீ அபிநவ் IPS அவர்கள் நேரடியாக தணிக்கை செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.  

 

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

FoP மற்றும் தன்னார்வ ஊழியர்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய திண்டிவனம் DSP

243 விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்களின் வழிகாட்டலின்படி திண்டிவனம் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452