கோவை மாநகரில் ஜக்கம்மா வேடத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Admin 1

கோவை : கோவை மாநகரில்  D1.ராமநாதபுரம் காவல்நிலையம். புலியகுளம் விநாயகர் கோவில் வளாகத்தில் கொரோனா வைரஸ் பற்றிய ஜக்கம்மா வேடத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பயணம்செய்த வாகன ஓட்டிகள் நூற்றுகணக்கானோர் கலந்து கொண்ட்ர்கள். விழாவுக்கு மாநகர (தெற்க்கு) உதவி ஆணையர் ஜஸ்டிஸ் இம்மானுவல் தலைமை தாங்கினார். இராமநாதபுரம் காவல் ஆய்வாளர் முருகேசன் முன்னிலைவகித்தார். வைரஸ்பற்றிய கருத்துகளை ஜக்கம்மா வேடம் அணிந்து fop ராஜந்திரன் சிறப்பாக நடித்தார். விழிப்புணர்வு நிகழ்சிக்கு (Traffic) சிறப்பு உதவி ஆய்வாளர்.ராக்கி மகேஷ் ஒருங்கிணைப்பு செய்து இருந்தார்கள்.பகுதி முன்னாள் கவுன்சிலர் கணேசன், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் fop பெலீக்ஸ், சிவகுமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.  

 

கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

One thought on “கோவை மாநகரில் ஜக்கம்மா வேடத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நிவாரணம், காவல் உதவி ஆணையர் மகிமை வீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

291 சென்னை : கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, உணவு இல்லாமல் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கக்கூடிய நடுத்தர வர்க்க மக்களுக்கும் அரிசி மற்றும் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452