கிருமி நாசினி தெளித்த மதுரை தீயணைப்பு காவல்துறையினர்

Admin
0 0
Read Time55 Second
மதுரை : மதுரை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு, சாலைகளில் பிளச்சிங் பவுடர் போடுதல் என்று மாநகராட்சி மீட்பு பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். மதுரை அனுப்பானடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் நிலைய அதிகாரி. திரு. உதயகுமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நெல்பேட்டை பகுதியில் கிருமி நாசனி தெளித்தனர்.  
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மக்களை காக்கும் காவல் ஆய்வாளரின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டு

187  மதுரை : திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.கீதாரமணி அவர்கள் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு வரும் அனைத்து பொது மக்களையும் கொரானா தொற்றிலிருந்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami