வெளியே சுற்றித் திரிந்த 2825 நபர்கள் மீது 2391 வழக்குகள் பதிவு

Admin

சிவகங்கை : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 2825 நபர்கள் மீது 2391 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து 1571 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  

 

நமது குடியுரிமை நிருபர்

This image has an empty alt attribute; its file name is appanadu_munisamy_1.jpg

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கடலூர் நகரில் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்களை காக்கும் DSP சாந்தி

145 கடலூர் : கடலூர் கெடிலம் ஆற்றங்கரையோரம் தார்ப்பாய் மூலம் தற்காலிக வீடுகள் அமைத்து வசித்து வரும் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452