109
Read Time39 Second
மதுரை : திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.கீதாரமணி அவர்கள் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு வரும் அனைத்து பொது மக்களையும் கொரானா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் தனது சொந்த செலவில் முக கவசங்கள் வாங்கி அவரே அணிந்து விடுகிறார்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


T.C.குமரன் T.N.ஹரிஹரன்