Read Time53 Second
கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஊர் காவல் படைக்கு 12 வகையான வீட்டிற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கிய கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரன் மற்றும் ஊர் காவல் படை ஏரியா கமாண்டர் தனசேகர் பொருட்களை வழங்கினார். மேலும் அவர் கூறுகையில், காவல்துறையுடன் சேர்ந்து நேரம் காலம் பார்க்காமல், சேவை செய்யும் 400 கற்கும் மேற்பட்ட ஊர் காவல் படையினருக்கு, பொருட்களை வழங்கி மற்றும் அவர்களின் சேவைக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
கோவையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்