பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பழனி காவல்துறையினர்.

Admin
0 0
Read Time50 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள் பெத்தநாயக்கன்பட்டியில் முகக்கவசம் இன்றி பொதுமக்கள் நடமாடுவதை கண்டு அவர்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள் வழங்கினார்கள். மேலும் பொதுமக்கள் தேவையற்று வெளியில் வருவதை தவிர்க்கும் படியும், கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவும் படியும், வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணியும் படியும் அறிவுரை கூறினார்கள்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவண்ணாமலையில் கள்ளச்சாராயம் கடத்திய இருவர் கைது

192 திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி.KS.ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் தண்டராம்பட்டு வட்ட காவல் ஆய்வாளர் திருமதி.K.பாரதி தானிப்பாடி காவல்நிலைய உதவி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami