விழுப்புரம் நகரத்தில் வருண் வாகனம் மூலம் கிருமிநாசினி

Admin

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுபடி வருண் வாகனம் மூலம் விழுப்புரம் நகரத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பழனி காவல்துறையினர்.

237 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள் பெத்தநாயக்கன்பட்டியில் முகக்கவசம் இன்றி பொதுமக்கள் நடமாடுவதை கண்டு அவர்களுக்கு […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452