காவல் அதிகாரிகளை மக்கள் மன நெகிழ்வுடன் பாராட்டிய அரியலூர் மக்கள்

Admin
0 0
Read Time48 Second

அரியலூர் : ஊரடங்கு உத்தரவால் நலிவடைந்து உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையின் கீழ் மாவட்ட காவல்துறையின் சார்பாக அரிசி பருப்பு முதலிய உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை-யை அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று அளித்து உதவினார்கள். வீடு தேடி வந்து உதவும் காவல் அதிகாரிகளை மக்கள் மன நெகிழ்வுடன் பாராட்டினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தன்னார்வ குழுவினருக்கு அடையாள அட்டை விநியோகம்

109 மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன். இ.கா.ப. அவர்கள் உத்தரவு படி, கொரோனா சிறப்பு பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வ குழுவைச் சேர்ந்த நபர்களுக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami