97
Read Time41 Second
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. விஜயகுமார் அவர்கள் தலைமையில் வட இந்தியர்களுக்கு அரிசி மற்றும் உணவு பொருள்கள் போன்ற பல நலத்திட்ட உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். மேலும் 144 தடை உத்தரவு குறித்தும் நோய் தொற்று பரவாமல் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.