வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப, அவர்களின் உத்தரவின் பேரில், இன்று கள்ளச்சாராயம் காய்ச்சும் இடத்தையும் காய்ச்சுபவர்களையும் அடையாளம் காணும் பணியின் இரண்டாவது நாளான இன்று திரு. ராஜேந்திரன், காவல் துணை கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அவர்களின் தலைமையில் காவல் ஆய்வாளர் மற்றும் ஆளிநர்கள் பேர்ணாம்பட்டு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சாத்கர் மலை அதன் சுற்று வட்டார பகுதிகளில் Drone Camera மூலம் மலைப் பகுதி முழுவதையும் படம்பிடித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூரில் கள்ள சாராயம் காய்ச்சுபவர்களை டிரோன் கேமிரா மூலம் தேடுதல் வேட்டை
