Read Time53 Second
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி காவல் நிலையத்தின் சார்பில் ஊரக உட்கோட்ட பழனி நகர் உதவி கண்காணிப்பாளர். திரு.விவேகானந்தர் அவர்கள் தலைமையில் ட்ரோன் கண்காணிப்பு கேமரா மூலம் பொதுமக்களை 144 ஊரடங்கு மற்றும் கொரணா விழிப்புணர்வுக்காக கண்காணிக்க நகர் புற முக்கிய பகுதிகளில் இன்று கேமரா மூலம் பார்வையிட்டார்.தேவை இல்லாமல் தடையை மீறியவர்களை கொரணா நோயின் பதிப்பு மற்றும் அறிகுறிகளை விளக்கி அறிவுறை கூறினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா