Read Time1 Minute, 0 Second
திருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசின் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால்.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எடப்பாளையம் மற்றும் அலமாதி ஆகிய பகுதிகளில் வசித்து வரும் வெளி மாநிலத்தவர்கள் 250 பேருக்கு உதவி ஆய்வாளர் திரு. வேலுமணி அவர்கள் உணவு, அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்