Read Time1 Minute, 20 Second
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின் பேரிலும் மதுவிலக்கு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோ அவர்களின் மேற்பார்வையில் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லாந்தல் கிராம பகுதிகளில் விழுப்புரம் மதுவிலக்கு சிறப்புப் பிரிவு தனிப்படையினர் திரு.வீரசேகரன் தலைமையில் தலைமை காவலர்கள் பாண்டியன், இஸ்மாயில்,சுரேஷ் ஆகியோர் தீவிர மது விலக்கு சோதனையில் ஈடுபட்டபோது (5 x 200 =1000) லிட்டர் சாராய ஊழல்கள் அழிக்கப்பட்டு தலைமறைவான குற்றவாளியான வசந்தகிருஷ்ண புரத்தை சேர்ந்த அய்யனார், வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த சூர்யா, பழனி, சரத் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்