78
Read Time38 Second
திருநெல்வேலி : கொரோனா வைரஸ் பரவும் சூழலில் மக்கள் சாலைகளுக்கு வர வேண்டாம் என நெல்லை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பாளையங்கோட்டை அரிமா சங்கம் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்பணர்வு வாசகங்கள் அடங்கிய ஆட்டோவை, மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து துணை ஆணையாளர் திரு. சரவணன் அவர்கள் துவக்கி வைத்தார்க ள்.