147
Read Time36 Second
திருப்பூர் : தனது ஒருநாள் ஊதியத்தை கொரானா தடுப்பு நிவாரணநிதிக்கு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ் வாசகரும், திருப்பூர் மாநகர 3ம் அணி ஆயுதப்படை காவலர் திரு. கருப்பசாமி அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்