81
Read Time44 Second
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு காவல் நிலையத்தின் சார்பாக காவல் உதவி ஆய்வாளர் திரு. செல்வகுமார் ஊரடங்கு உத்தரவால் உணவின்றித் தவித்த முதியோர்களுக்கு அரிசி,காய்கறி, மளிகை பொருட்கள் கல்குறிச்சி சமூக சேவர்கள் இணைந்து வழங்கினார். மளிகை பொருட்களை பெற்று கொண்ட மக்கள், காவல் துறையினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்