233
Read Time53 Second
தூத்துக்குடி : கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்துவதற்காக (Quarantine) காலமுறை விடுப்பில் சென்று பணிக்குத் திரும்பிய காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் உத்தரவுபடி அனைத்து காவல் நிலையங்களிலும், அனைத்து காவல் துறையினருக்கும் அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினரால் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.
நமது குடியுரிமை நிருபர்
G. மதன் டேனியல்
தூத்துக்குடி