Read Time51 Second
திருவள்ளூர் : உரிய பாதுகாப்பு இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை எமதர்மன் இழுத்துச் சென்றார். உரிய பாதுகாப்புடன் வந்த நபர்களை ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் மாலை அணிவித்து பாராட்டினார். மேலும் இருசக்கர வாகனங்களில் வரும் நபர்களுக்கு உதவி ஆய்வாளர் திரு தி. ராக்கி குமாரி அவர்கள் கிருமி நாசினி வழங்கினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன் மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்