காவலர்களுக்கு இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Admin
0 0
Read Time1 Minute, 10 Second

அரியலூர் : நாடு முழுவதும் கொரோனா எனும் வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 24 மணி நேரமும் அயராது கடும் வெயிலிலும் சாலையில் நின்று காவல் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில் போர்கால அடிப்படையில் பணிபுரிந்து வரும் அனைத்து காவல் அதிகாரி, காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் மூன்று வேளையும் இலவச உணவு வழங்குமாறு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் அலுவலகத்தில் 1/4/2020 அன்று முதல் காவல்துறையில் பணிபுரியும் அனைவருக்கும் தொடர்ந்து உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவள்ளூரில் DSP தலைமையில் நூதன விழிப்புணர்வு

114 திருவள்ளூர் : உரிய பாதுகாப்பு இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை எமதர்மன் இழுத்துச் சென்றார். உரிய பாதுகாப்புடன் வந்த நபர்களை ஊத்துக்கோட்டை துணை காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami