முதியோர் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு உதவிய மதுரை மாவட்ட காவல்துறையினர்

Admin

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.IPS அவர்கள் உத்தரவு படி, சிலைமான் காவல் நிலைய சரகத்தில் சக்கிமங்கலம் LKP நகர் கண் பார்வையற்றோர் காலனியில் வசிக்கும் முதியோர் மற்றும் ஆதரவற்ற ஏழை, எளிய 20 குடும்பங்களுக்கு தலா அரிசி 5 கிலோ, பருப்பு 1கிலோ , எண்ணெய் 1லிட்டர் , மற்றும் 15 வகையான காய்கறிகள் சுமார் 5 கிலோ அத்தியாவசிய பொருட்களை திருமதி.வனிதா ADSP. திரு நல்லு.DSP ஊமச்சிகுளம், திரு .பிரசன்னா Trg.DSP ஆகியோர்கள் தலைமையில் திரு.மாடசாமி காவல் ஆய்வாளர் சிலைமான் வட்டம் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.கார்த்திக் , சி.சார்பு ஆய்வாளர்கள் மார்டின், ரவி மற்றும் காவலர்கள் ஆகியோர் வழங்கி உதவி செய்தனர்.    

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

      

T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய  499 நபர்கள் கைது,  725 வாகனங்கள் பறிமுதல் 

126 தென்காசி : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452