நாகை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

Admin
0 0
Read Time54 Second

நாகப்பட்டினம் : ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். இதனடிப்படையில் நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அண்ணா சிலை அருகே தள்ளுவண்டியில் வைத்து காய்கறி விற்பனை செய்த பெண்ணிடம் நேரில் சென்று சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நியாய விலை கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு எல்.இ.டி. திரை மூலம் கொரோனா தொற்று நோய் பற்றிய விழிப்புணர்வு.

189 மதுரை : சிட்கோ நியாய விலை கடையில் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க மூன்று மீட்டர் இடைவெளிவிட்டு வரிசையில் நின்று பொருட்களை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami