கஞ்சா பதுக்கிய இருவர் கைது

Admin
0 0
Read Time38 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகேயுள்ள உச்சிநத்தம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பழனிநாதன், முத்துக்குமார் ஆகிய இருவரையும் ஆய்வாளர் திருமதி.ஜான்சி ராணி அவர்கள் NDPS Act 1985 -ன் கீழ் கைது செய்தார்.

மேலும், அவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சா மற்றும் வாள் ஒன்று கைப்பற்றப்பட்டது

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாதுகாவலரின் பணத்தை திருடிய மூவர் கைது

213 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் அரசு மாணவர் விடுதி ஒன்றில் பாதுகாவலராக பணிபுரியும் முனியசாமி என்பவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் பணம் திருடிய அருண், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami