184
Read Time38 Second
மதுரை : காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.கார்த்திக் IPS., அவர்களின் அதிவிரைவுப் படையினர் மதுரை மாநகரில் சாலையோரம் உணவின்றி சிரமப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்தனர். காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அதிவிரைவுப் படையினரை பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்